இந்தியா, பிப்ரவரி 26 -- தவெக தலைவர் விஜய்க்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினே ரசிகராக உள்ளதாக அக்கட்சியின் தேர்தல் பிரிவு பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா தெரிவித்து உள்ளார்.
தந்தை பெரியார், புரட்சியாளர் அம்பேத்கர், கர்மவீரர் காமராஜர், சமூகசீர்த்திருத்தவாதி அஞ்சலையம்மாள், வீரமங்கை வேலுநாச்சியார் அவர்களில் கொள்கைகளுக்கும் தியாகங்களுக்கும் என் முதற்கண் வணக்கம்.
பிறப்பால் ஒரு தலைவர் உருவாக கூடாது. மன்னர் ஆட்சி ஒழிக்கப்பட வேண்டும் என்ற ஒரு உண்மையை கூறியதற்காக பல்வேறு சூழ்ச்சிகள் சூழந்தபோது தலைவரிடம் இருந்து ஒரு அழைப்பு வந்தது. உங்களின் இடம், உங்களின் கொள்கை தமிழக வெற்றிக் கழகத்தில் இருந்து துவங்குங்கள் என்று சொன்னார்.
சிறு வயதில் அம்பேத்கர், பெரியாரின் கொள்கை வழியில் இணைக்கப்பட்டவன் நான். அந்த கொள்கை வழியில் பல்வேறு அரசியல் கட்சிகளில் பணி செய்த அனுபவ...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.