இந்தியா, மே 12 -- உடலுக்கு மசாஜ் செய்வதால் அமைதியும், புத்துணர்வும், ரிலாக்ஸும் கிடைக்கிறது என்பது நமக்கு தெரியும். ஆனால் காதுகளை மசாஜ் செய்வதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்று உங்களுக்குத் தெரியுமா?
காதுகளுக்கு மசாஜ் என்பதை கேட்பது சிலருக்கு சற்று புதியதாகத் தோன்றலாம். ஆனால், உடல் மசாஜின் கிட்டத்தட்ட அனைத்து நன்மைகளையும் காது மசாஜ் மூலம் பெறலாம். மற்றொரு விஷயம் என்னவென்றால், உடல் மசாஜுக்கு மற்றொரு நபர் தேவை. ஆனால், யாருடைய உதவியும் இல்லாமலே நீங்களே காதுகளுக்கு மசாஜ் செய்யலாம். மூளைக்கு அருகில் உள்ள காது பகுதியை மசாஜ் செய்வது பல்வேறு பெரிய பிரச்னைகள் ஏற்படுவதை தவிர்க்க உதவும்.
தினமும் விரல்களின் உதவியுடன் காதுகளைச் சுற்றி மசாஜ் செய்வது பல உடல்நலப் பிரச்னைகளில் இருந்து விடுபட உதவும். சிலருக்கு காதுகளில் திடீரென் சம்மந்தம் இல்லாமல் சத...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.