இந்தியா, ஏப்ரல் 22 -- ஜோதிட சாஸ்திரத்தின் படி நவக்கிரகங்களின் ராஜாவாக கருதப்படக் கூடியவர் சூரியன். இவர் மாதத்திற்கு ஒருமுறை தனது ராசி மாற்றத்தை செய்யக்கூடியவர். சூரியன் சிம்ம ராசிக்கு அதிபதியாக திகழ்ந்து வருகின்றார். சூரியன் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு செல்லும் பொழுது தமிழ் மாதம் பிறக்கின்றது.
நவகிரகங்களில் இளவரசனாக விளங்க கூடியவர் புதன் பகவான். இவர் நவகிரகங்களில் மிகவும் குறுகிய காலத்தில் தனது இடத்தை மாற்றக்கூடியவர். இருப்பினும் இவருடைய இடமாற்றம் 12 ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.
சூரிய பகவான் ஏப்ரல் 14ஆம் தேதி அன்று மேஷ ராசியில் நுழைந்தார். புதன் பகவான் வருகின்ற மே மாதம் ஏழாம் தேதி அன்று மேஷ ராசியில் நுழைகின்றார். இந்நிலையில் சூரியன் மற்றும் புதன் இவர்கள் இருவரும் இணைந்து மேஷ ராசிய...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.