இந்தியா, மே 16 -- தமிழ்நாட்டில் இன்று காலை வரை நடந்த முக்கிய செய்திகளின் தொகுப்பு இதோ!
தமிழகத்தில் 10ஆம் வகுப்பு தேர்வெழுதிய மாணவ, மாணவியரில் 93.80 சதவீதம் பேர் தேர்ச்சி. மாணவர்களை விட மாணவியர்கள் கூடுதலாக 4.14 சதவீதம் தேர்ச்சி பெற்று உள்ளதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பேட்டி.
இன்று பிற்பகல் 2 மணி அளவில் 11ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட உள்ளன. முடிவுகளை www.tnresults.inc.in மற்றும் www.results.digilocker.gov.in ஆகிய இணையதளங்களில் பார்க்கலாம்.
சென்னை தேனாம்பேட்டை, சேத்துப்பட்டு, தி.நகர், சூளைமேடு, மணப்பாக்கம் ஆகிய இடங்களில் உள்ள டாஸ்மாக் நிறுவன அதிகாரிகள் வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை.
2026 மட்டுமல்ல, 2031 மற்றும் 2036ஆம் ஆண்டுகளிலும் தமிழ்நாட்டில் திமுக ஆட்சிதான் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேட்டி.
தமிழ்நாட...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.