இந்தியா, மே 25 -- தமிழ்நாட்டில் இன்று காலை வரை நடைபெற்ற முக்கிய செய்திகளின் தொகுப்பு இதோ!
நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில் 21 செமீ அதிகனமழை. ஓவேலி, அண்ணாநகர் பகுதியில் ஆற்றில் காருடன் சிக்கிய 3 பேர் பத்திரமாக மீட்பு. தர்மகிரி செல்லும் சாலையில் உள்ள ஆற்றை காரியில் கடக்க முயன்றபோது கார் அடித்து செல்லப்பட்டது.
நீலகிரியில் அதிகனமழை காரணமாக தொட்டபெட்டா, பைன் மரக்க்காடுகள், அவலாஞ்சி, உதகை படகு இல்லம் உள்ளிட்ட சுற்றுலா தளங்கள் மூடல்.
மத்திய மகாராஷ்டிராவில் மையம் கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழந்தது. அடுத்த 24 மணி நேரத்தில் கிழக்கு திசையில் நகர்ந்து குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மேலும் வலுவிழக்க கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணிப்பு.
மேலும் படிக்க:- "தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை துவங்க...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.