இந்தியா, மே 30 -- தமிழ்நாட்டில் இன்று காலை வரை நடைபெற்ற முக்கிய செய்திகளின் தொகுப்பு இதோ!
மாமல்லபுரத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் 10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு தேர்வில் தொகுதி வாரியாக அதிக மதிப்பெண் எடுத்த முதல் 3 மாணவர்களுக்கு தவெக தலைவர் விஜய் பரிசு வழங்குகிறார்.
பாமகவில் தந்தை ராமதாஸ் மற்றும் மகன் அன்புமணிக்கு இடையே கருத்து வேறுபாடு அதிகரித்த நிலையில், அன்புமணிக்கு தலைமை பண்பு கிடையாது என ராமதாஸ் சாடல்.
பாமகவில் அனைத்து நிலை பொறுப்பாளர்களையும் இன்று முதல் 3 நாட்களுக்கு அன்புமணி சந்திக்கிறார். மாவட்ட செயலாளர்கள், மாவட்ட தலைவர்கள் கூட்டம் இன்று காலை நடைபெற உள்ளது.
நீலகிரி, கோவை, தேனி, தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் இன்று மிகனழை எச்சரிக்கை, திண்டுக்கல், திருப்பூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை எச்சரிக்கை விடு...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.