இந்தியா, மே 26 -- தமிழ்நாட்டில் இன்று காலை வரை நடைபெற்ற முக்கிய செய்திகளின் தொகுப்பு இதோ
திருநெல்வேலி, தேனி, கன்னியாகுமரி, தென்காசியில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு. திருப்பூர், திண்டுக்கல்லில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை.
கோவை மாவட்டம் சின்னக்கல்லாறு பகுதியில் கடந்த 24 மணி நேரத்தில் 21.3 செ.மீ மழை பதிவாகி உள்ளது. சிறுவாணி அணை அடிவாரத்தில் 12.8 செ.மீ, சின்கோனா 12.4 செ.மீ, வால்பாறை 11.4 செ.மீ மழைப்பதிவு.
அரசியலில் தவெக தலைவர் விஜய் ஒரு பச்சா, அவருக்கு எதுவும் தெரியாது என செய்தியாளர்கள் கேள்விக்கு அமைச்சர் துரைமுருகன் பதில்.
மேலும் படிக்க:- 'பாஜகவிடம் நெடுஞ்சாண்கிடையாகத் தி.மு.க. சரணாகதி அடைந்துவிட்டது' மு.க.ஸ்டாலினை சாடும் விஜய்!
சேலம் மாவட்டத்தில் உள்ள எடப்பாடி பழனிசாமி வீட்டிற்கு வெடி...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.