இந்தியா, மே 24 -- மே 24, 2025க்கு முன், இதே தேதியில் முந்தைய ஆண்டுகளில் ஜெய்ஷங்கர் நடித்த சூப்பர் ஹிட் கிளாசிக் படமான வைரம், ராம்கி நடித்த மாசாணி, திகில் படமான நீயா 2 போன்ற படங்கள் வெளியாகியுள்ளன. இந்த படங்கள் பற்றிய சுவாரஸ்ய விஷயங்களை ரீவைண்ட் செய்து பார்க்கலாம்
டி.ஆர். ராமண்ணா இயக்கத்தில் ஜெய்சங்கர், ஜெயலலிதா, எம்ஆர்ஆர் வாசு, எஸ்ஏ அசோகன், ஆர்எஸ் மனோகர் பிரதான கதாபாத்திரத்தில் நடித்து ஆக்சன் ஸ்பை த்ரில்லர் பாணியில் உருவாகி 1974இல் ரிலீசான படம் வைரம். பாலிவுட்டில் சூப்பர் ஹிட்டான விக்டோரியா நம்பர். 203 படத்தின் ரீமேக்காக உருவாகி இருந்த இந்த படம் தமிழிலும் சூப்பர் ஹிட்டாகி பாக்ஸ் ஆபிஸில் வசூலை அள்ளியது.
ஜேம்ஸ் பாண்ட் பட பாணி கதையில் அமைந்திருந்த இந்த படம் விறுவிறுப்பான திரைக்கதை, சுவாரஸ்யம் மிக்க காட்சிகளுடன் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது....
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.