இந்தியா, மே 23 -- மே 23, 2025க்கு முன், இதே தேதியில் முந்தைய ஆண்டுகளில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த அனிமேஷன் திரைப்படமான கோச்சடையான், அஜித் - விக்ரம் இணைந்து நடித்த உல்லாசம் உள்பட எம்ஜிஆர், ஜெமினி கணேசன் ஆகியோரின் சூப்பர் ஹிட் கிளாசிக் படங்கள் வெளியாகியுள்ளன. இந்த படங்கள் பற்றிய சுவாரஸ்ய விஷயங்களை ரீவைண்ட் செய்து பார்க்கலாம்
இயக்குநர் கே.எஸ். ரவிக்குமார் கதை, திரைக்கதை எழுத, செளந்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் பீரியட் ஆக்சன் அனிமேஷன் திரைப்படமாக உருவாகி 2014இல் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் ரிலீசான படம் கோச்சடையான். இந்தியாவின் முதல் போட்டோரியாலிஸ்டிக் மோஷன் கேப்சர் படமாக இருந்த இதில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந், தீபிகா படுகோனே, சரத்குமார், ஆதி, நாசர், சோபனா, ருக்மிணி விஜயகுமார், ஜாக்கி ஷெராப் உள்பட பலரும் நடித்திருந்தார்கள்.
போ...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.