இந்தியா, மே 2 -- மே 1, 2025க்கு முன், இதே தேதியில் முந்தைய ஆண்டுகளில் கமல்ஹாசன் இரண்டு மாறுபட்ட கேரக்டர்களில் நடித்த உத்தம வில்லன், டி. ராஜேந்தர் இயக்கிய முதல் படமான ஒரு தலை ராகம் ஆகிய படங்கள் வெளியாகியுள்ளன. ரசிகர்களை வெகுவாக கவர்ந்த கல்ட் கிளாசிக் அந்தஸ்தையும் பெற்ற இந்த படங்கள் பற்றிய சுவாரஸ்ய விஷயங்களை ரீவைண்ட் செய்து பார்க்கலாம்
ரமேஷ் அரவிந்த் இயக்கத்தில் கமல்ஹாசன், மறைந்த இயக்குநர் சிகரம் பாலசந்தர், மறைந்த இயக்குநர் கே. விஸ்வநாத், பூஜாகுமார், ஆண்ட்ரியா, ஊர்வசி உள்பட பலர் நடித்து காமெடி ட்ராமா பாணியில் உருவாகி 2015இல் வெளியான படம் உத்தம வில்லன். கமல்ஹாசனும் - இயக்குநர் பாலசந்தர் இணைந்து நடித்து முதலும், கடைசி படமுமாக இது அமைந்திருந்தது.
படத்தில் தோன்றிய அனைத்து நடிகர்களும் சிறு காட்சிகளில் வந்து போனாலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.