இந்தியா, ஏப்ரல் 25 -- ஏப்ரல் 25, 2025க்கு முன், இதே தேதியில் முந்தைய ஆண்டுகளில் நந்தா நடித்த புன்னகை பூவே, துல்கர் சல்மான நடித்த வாயை மூடி பேசவும் உள்பட சில படங்கள் வெளியாகியுள்ளன. இந்த படங்கள் பற்றிய சுவாரஸ்ய விஷயங்களை ரீவைண்ட் செய்து பார்க்கலாம்
சபாபதி இயக்கத்தில் நந்தா, ரேகா வேதாவியாஸ், காவேரி பிரதான கதாபாத்திரத்தில் நடித்து ரொமாண்டிக் ட்ராமா பாணியில் உருவாகி 2003இல் ரிலீசான படம் புன்னகை பூவே. நந்தா, ரேகா மீது காதல்வயப்பட, சில எதிர்பாராத குழப்பத்தால் ரேகாவின் தோழியான காவேரி, நந்தாவை காதலிக்க க்ளைமாக்ஸில் என்ன நடந்தது என்பதை முக்கோண காதல கதையாக சொன்ன படமாக புன்னகை பூவே படத்தின் கதை அமைந்திருக்கும். படத்தில் அனைவரும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார்கள். ஜாலியாக தொடங்கும் படத்தின் கதை பின்னர் எமோஷனலாக முடிவடையும் விதமாக திரைக்...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.