இந்தியா, மே 20 -- மே 20, 2025க்கு முன், இதே தேதியில் முந்தைய ஆண்டுகளில் நவ்தீப், ஆர்யா நடித்த அறிந்தும் அறியாமலும், அர்ஜுன் நடித்த ஜெய்ஹிந்த், பிரபு நடித்த டூயட், பாண்டியராஜன் நடித்த கதாநாயகன் போன்ற படங்கள் வெளியாகியுள்ளன. இந்த படங்கள் பற்றிய சுவாரஸ்ய விஷயங்களை ரீவைண்ட் செய்து பார்க்கலாம்
விஷ்ணுவர்தன் இயக்கத்தில் நவ்தீப், ஆர்யா, சமிக்சா, பிரகாஷ் ராஜ் பிரதான கதாபாத்திரத்தில் நடித்து க்ரைம் ஆக்சன் த்ரில்லர் பாணியில் உருவாகி 2005இல் ரிலீசான படம் அறிந்தும் அறியாமலும். ஆர்யாவின் அறிமுக படமாக தமிழில் இந்த படம் ரிலீசானது. ரக்கட் கதாபாத்திரத்தில் ஆர்யா சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார்
காமெடியும், ஆக்சனும் கலந்த திரைக்கதையுடன், விறுவிறுப்பான காட்சிகளுடன் உருவாகியிருந்த இந்த படம் ரசிகர்களை கவர்ந்து 175 நாள்கள் திரையரங்குகளில் ஓடியது. யுவன...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.