இந்தியா, மே 26 -- மே 26, 2025க்கு முன், இதே தேதியில் முந்தைய ஆண்டுகளில் செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடித்த கல்ட் கிளாசிக் கேங்ஸ்டர் படமான புதுப்பேட்டை, சிவாஜி கணேசனின் சூப்பர் ஹிட் படமான பலே பாண்டியா, கிளாசிக் த்ரில்லர் படமான அதே கண்கள் போன்ற படங்கள் வெளியாகியுள்ளன. இந்த படங்கள் பற்றிய சுவாரஸ்ய விஷயங்களை ரீவைண்ட் செய்து பார்க்கலாம்
செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ், சிநேகா, சோனியா அகர்வால், அழகம்பெருமாள் பிரதான கதாபாத்திரத்தில் நடித்த கேங்ஸ்டர் படமாக உருவாகி 2006இல் மிக பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் ரிலீசான படம் புதுப்பேட்டை. நல்ல ஓபனிங் கிடைத்த இந்த படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்த போதிலும் பாக்ஸ் ஆபிஸில் சராசரி வசூலை பெற்றது. விமர்சக ரீதியாகவும் பாராட்ட பெற்ற இந்த படம் பின்னாளில் தமிழ் சினிமாவில் கல்ட் கிளாசிக் அந்தஸ்தை பெற்றது.
கொக்...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.