இந்தியா, ஜூன் 1 -- ஜூன் 1, 2025க்கு முன், இதே தேதியில் முந்தைய ஆண்டுகளில் சிவகார்த்திகேயன் நடித்த மனம் கொத்தி பறவை, அருண் விஜய் நடித்த தடையற தாக்க, பிரபுதேவா நடித்த 123, விஜயகாந்த் நடித்த சந்தன காற்று சிவாஜி கணேசன் நடித்த கல்ட் கிளாசிக் படமான தங்கப்பதக்கம் போன்ற படங்கள் வெளியாகியுள்ளன. இந்த படங்கள் பற்றிய சுவாரஸ்ய விஷயங்களை ரீவைண்ட் செய்து பார்க்கலாம்
எஸ். எழில் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ஆத்மியா, சூரி பிரதான கதாபத்திரத்தில் நடித்து 2012இல் வெளியான ரொமாண்டிக் காமெடி படம் மனம் கொத்தி பறவை. சிவகார்த்திகேயனுக்கு முதல் கமர்ஷியல் ஹிட்டாக இந்த படம் அமைந்தது. விறுவிறுப்பான திரைக்கதை, வயிற்றை புண்ணாக்கும் விதமான காமெடி என ரசிகர்கள் மத்தியில் படம் வரவேற்பை பெற்றது. டி. இமான் இசையில் படத்தின் பாடல்கள் ஹிட்டாகின. படம் கன்னடம், தெலுங்கு ஆகிய ம...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.