இந்தியா, ஏப்ரல் 27 -- ஏப்ரல் 27, 2025க்கு முன், இதே தேதியில் முந்தைய ஆண்டுகளில் மல்டி ஹீரோ படமாக வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியாகி சூப்பர் ஹிட்டான சென்னை 600028, சாய் பல்லவி கதையின் நாயகியாக நடித்த தியா, ராம்கி நடித்த மருது பாண்டி போன்ற படங்கள் வெளியாக கவனம் ஈர்த்துள்ளன. இந்த படங்கள் பற்றிய சுவாரஸ்ய விஷயங்களை ரீவைண்ட் செய்து பார்க்கலாம்
வெங்கட் பிரபு இயக்கத்தில் மிர்ச்சி சிவா, ஜெய், நிதின் சத்யா, விஜயலட்சுமி, சம்பத் ராஜா உள்பட பலர் நடித்து ஸ்போர்ட்ஸ் காமெடி பாணியில் உருவாகியிருந்த சென்னை 600028 படம் 2007இல் வெளியானது. இந்த ஆண்டில் நடைபெற்ற ஒரு நாள் உலகக் கோப்பை தொடரில் முதல் சுற்றிலேயே இந்தியா வெளியேறிய நிலையில், ஏப்ரல் 27ஆம் தேதி இந்த படம் வெளியானது. சென்னையில் உள்ள இரண்டு டென்னிஸ் பால் கிரிக்கெட் அணிகளை மையப்படுத்திய, நட்பு, காதல், வ...
Click here to read full article from source
To read the full article or to get the complete feed from this publication, please
Contact Us.