இந்தியா, ஜூன் 2 -- ஜூன் 2, 2025க்கு முன், இதே தேதியில் முந்தைய ஆண்டுகளில் விதார்த் நடித்த ஒரு கிடாயின் கருணை மனு, கிளாசிக்கல் ஹிட் படங்களான பொண்ணுக்கு தங்க மனசு, வாலிப விருந்து போன்ற படங்கள் வெளியாகியுள்ளன. இந்த படங்கள் பற்றிய சுவாரஸ்ய விஷயங்களை ரீவைண்ட் செய்து பார்க்கலாம்
சுரேஷ் சங்கையா இயக்கத்தில் விதார்த், ரவீணா ரவி பிரதான கதாபாத்திரத்தில் நடித்து ட்ராமா படமாக உருவாகி 2017இல் ரிலீசான படம் ஒரு கிடாயின் கருணை மனு. விமர்சக ரீதியாக பாராட்டுகளை பெற்ற இந்த படம் ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தது.
ஆடு வெட்டிப் பலியிட்டு, படையல் வைத்து வழிபடக் கிளம்பும் ஊர்க்காரர்களின் பயணத்தை சுவாரஸ்ய காட்சிகளுடன் படத்தை உருவாக்கியிருப்பார்கள். கிராமத்து பின்னணியிலான எதாரத்தமான கதைக்களம், நடிகர்களின் எதார்த்தமான நடிப்பு ரசிக்கும்படியாக அமைந்திருந்தன. பல ஹீரோய...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.