இந்தியா, மே 17 -- மே 17, 2025க்கு முன், இதே தேதியில் முந்தைய ஆண்டுகளில் சிவகார்த்திகேயன் நடித்த மிஸ்டர் லோக்கல், எஸ்ஜே சூர்யா நடித்த மான்ஸ்டர், நிவின் பாலி நடித்த நேரம், ரமேஷ் அரவிந்த் நடித்த இதயவாசன் போன்ற படங்கள் வெளியாகியுள்ளன. இந்த படங்கள் பற்றிய சுவாரஸ்ய விஷயங்களை ரீவைண்ட் செய்து பார்க்கலாம்
ராஜேஷ் எம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், நயன்தாரா, ராதிகா சரத்குமார் பிரதான கதாபாத்திரத்தில் நடித்து ரெமாண்டிக் காமெடி பாணியில் உருவாகி 2019இல் ரிலீசான படம் மிஸ்டர் லோக்கல். எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இந்த படம் கதைகளம், திரைக்கதையில் எந்த புதுமையும் இல்லை என எதிர்மறை விமர்சனங்களை சந்தித்தது. இருப்பினும் சிவகார்த்திகேயன் ரசிகர்களை திருப்திபடுத்தும் விதமாக படம் அமைந்திருந்தது. மிகவும் குறுகிய காலத்தில் எடுத்து முடிக்கப்பட்ட சிவகார்த்திகயன...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.