சென்னை,மதுரை,கோவை, மே 8 -- தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், "மார்ச் 2025 மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களின் முடிவுகள் 08.05.2025 (வியாழக்கிழமை) அன்று காலை 9.00 மணிக்கு அண்ணா நூற்றாண்டு நூலக கலையரங்கில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்த தேர்வு தொடர்பான புள்ளிவிபரங்கள் அடங்கிய பகுப்பாய்வு அறிக்கையை காலை 9.15 மணி முதல் www.dge.tn.gov.in என்ற இணையத்தளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்யுமாறு பத்திரிகையாளர்களை கேட்டுக்கொள்கிறோம். அதுவும் மின்னஞ்சல் மூலமாகவும் அனுப்பப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்" என தெரிவிக்கப்பட்டிருந்தது.
தமிழ்நாடு HSC முடிவுகளைச் சரிபார்க்க, விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள படிகளைப் பின்பற்றலாம்.
1. dge.tn.gov.in இல் உள்ள DGE TN இன் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தைப் பார்வையிடவும்....
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.