இந்தியா, மே 22 -- இதுகுறித்து சமூக செயற்பாட்டாளர் மருத்துவர் புகழேந்து கூறியிருப்பதாவது;
2023ம் ஆண்டில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெற்ற தகவலில், கடந்த 6 ஆண்டுகளில், பட்டியலின மக்களுக்கு என ஒதுக்கப்பட்ட சிறப்பு உட்கூறு பிரிவின் 5318 கோடி நிதி பயன்படுத்தப்படாமல் இருந்துள்ளது தெரியவந்துள்ளது. மேலும், 8,865 கோடி ரூபாய் பட்டியலின மக்களுக்கும், ஏனைய பிற மக்களின் நலனுக்கும் 6 ஆண்டுகளில் ஒதுக்கப்பட்டுள்ளது.
தமிழக பட்யலின மக்களுக்கென ஒதுக்கப்படும் சிறப்பு உட்கூறு பிரிவின் முக்கிய பிரச்னைகள்-
பட்டியலின மக்களுக்கு ஒதுக்கப்படும் நிதி பிற மக்களுக்கு செல்வதைத் தடுக்க வழிவகை இல்லை.
பயன்படுத்தப்படாதநிதியை ஓராண்டு மட்டுமே அதே நிதியில் கூட்ட வழிவகை உள்ளது. ஓராண்டுக்குப் பின்னர் அதை அதே நிதியில் கூட்ட வழிவகை இல்லை.
முக்கிய ஆய்வில், தமிழகத்த...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.