இந்தியா, ஏப்ரல் 28 -- நேச்சுரல் ஸ்டார் நானி நடிப்பில் உருவாகியுள்ள ஹிட் 3 ஆக்‌ஷன் த்ரில்லர் படம் மே 1 ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்த படத்தின் பிரீ-ரிலீஸ் நிகழ்ச்சி ஹைதராபாத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பிரபல இயக்குனர் ராஜமௌலி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

மேலும் படிக்க| முத்தக்காட்சியில் நடித்ததிற்கு நோட்டீஸ்; 'இவ்வளவு சீரியஸா எடுத்துப்பாங்கன்னு நினைக்கல' - ஐஸ்வர்யாராய் த்ரோபேக் பேட்டி!

அப்போது பேசிய ராஜமௌலி, "தாங்கள் எடுக்கும் படத்தின் ரகசியங்கள் வெளியானால் தங்களுக்கு உள்ளுக்குள் கொதிப்பு ஏற்படும். ஆனால், ஹிட் 3 பற்றி பத்திரிகையாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு இயக்குனர் சைலேஷ் அமைதியாக பதிலளித்தார். அதை பார்த்து ஆச்சரியப்பட்டதாக ராஜமௌலி பாராட்டு தெரிவித்தார்.

"ஹிட் 3 படத்திற்கான ஒரு பேட்டியை பார்த்தேன். பொதுவாக இயக்குனர்கள், ...