இந்தியா, ஜூன் 13 -- கமல்ஹாசன் நடித்த தக் லைஃப் திரைப்படத்தை கர்நாடகாவில் வெளியிடுவதற்கு போலீஸ் பாதுகாப்பு கோரிய மனுவிற்கு பதிலளிக்கும் படி உச்சநீதிமன்றம் கர்நாடக அரசிற்கு நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது.
கமல்ஹாசன் நடித்து, மணி ரத்னம் இயக்கிய 'தக் லைஃப்' திரைப்படம் கடந்த ஜூன் 5 அன்று வெளியானது. இதற்கிடையே நடந்த அந்தப்படத்தின் ஆடியோ வெளியிட்டு விழாவில், கமல் கன்னட மொழி குறித்து பேசியது சர்ச்சையானது. இதற்காக அவர் மன்னிப்புக்கேட்க வற்புறுத்தப்பட்டார்.
ஆனால், மன்னிப்புக் கேட்க மறுத்து விட்டார். இந்த நிலையில் கர்நாடகா வர்த்தக சபை கர்நாடகாவில் தக் லைஃப் திரைப்படம் வெளியிட தடை விதித்தது. இதனை எதிர்த்து கமல்ஹாசன் கர்நாடக உயர் நீதிமன்றத்தை நாடினார். அங்கும் அவர் மன்னிப்புக்கேட்க வற்புறுத்தப்பட்டார். ஆனால், அதன்பின்னரும் கமல்ஹாசன் மன்னிப்புக்கேட்கவில்...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.