இந்தியா, மே 14 -- நீங்கள் சூப்பரான ஒரு டைம்டேபிளை எப்படி தயாரிப்பது என்று பாருங்கள். ஒரு நல்ல டைம் டேபிள் இருந்தால் அது உங்களுக்கு படிக்கும் நேரத்தை மட்டும் அளந்து கொடுக்காது. அது நீங்கள் நன்றாக படிக்க உதவும் ஒரு முக்கியமான ஒரு கருவியாகும். உங்களின் நேரத்தை உங்களின் இலக்குகள் மற்றும் ஆற்றலுடன் சேர்த்து பயன்படுத்த உதவும். நீங்கள் தெளிவாகவும், நன்றாக கவனித்தும், தன்னம்பிக்கையுடனும் படிக்கலாம்.
நீங்கள் ஒரு டைம் டேபிளை தயாரிக்கும்போது, அதில் இருந்து நீங்கள் எதை சாதிக்க விரும்புகிறீர்கள் என்பதை மனதில் வைத்து உருவாக்குங்கள். அது தேர்வுக்கான டைம் டேபிளா அல்லது உங்களின் அசைன்மென்ட்களை முடிக்க உதவுவதா அல்லது பாடங்களை படிக்கவா என்பதை முதலில் முடிவெடுத்துவிட்டு, அடுத்து அதற்கு ஏற்றவாறு டைம் டேபிளை போடுங்கள். ஏனெனில் இந்த இலக்குகள் உங்கள் டைம் டேபிள...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.