இந்தியா, மே 15 -- பிரதீப் ரங்கநாதன் மற்றும் மமிதா பைஜு நடிக்கும் 'ட்யூட்' படத்திற்கு புதிதாக பிரச்சனை ஒன்றை சந்தித்துள்ளது. ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், செகண்ட் லுக் போஸ்டர், ரிலீஸ் தேதி என அடுத்தடுத்த அப்டேட்களை படக்குழு வழங்கி வந்த நிலையில், இந்தப் படத்தின் தலைப்பே பிரச்சனையாக மாறியுள்ளது.
மேலும் படிக்க| ஹிட் ட்ராக்கில் பாசில் ஜோசப்.. ட்விஸ்ட் அண்டு டர்ன்ஸிலும் சிரிப்பலை.. எப்படி இருக்கிறது மரணமாஸ் படம்?
நடிகரும் இயக்குநருமான தேஜ் என்பவர், ட்யூட் என்ற தலைப்பு தனக்கு சொந்தமானது என்றும் இந்த படத்திற்கான அறிவிப்பை ஒரு வருடத்திற்கு முன்னதாகவே தெரிவித்து தற்போது படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இதுபற்றி பேசிய தேஜ், மைத்ரி மூவிஸ் போன்ற பெரிய நிறுவனத்தை எதிர்த்து என்னால் போராட முடியாது. ஆனால், இதுபற்றி அவர்களிடம் விள...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.