இந்தியா, மே 16 -- பண்டிகைகள் முடிந்து வீட்டிலே உலர்ந்த பூக்கள் அதிகம் இருந்தால், அவற்றை நீங்கள் வெளியே தூக்கி வீசவேண்டாம். ஏனெனில் அதில் இருந்து நீங்கள் கம்ப்யூட்டர் சாம்பிராணி தயாரிக்க முடியும். இதை நீங்கள் வீட்டிலிருந்தபடியே செய்யலாம். அது எப்படி என்று உங்களுக்கு ஆச்சர்யமாக உள்ளதா? அதை எப்படி செய்வது என்று பாருங்கள்.
* உலர்ந்த மலர்கள் - ஒரு கப் (அதன் காம்புகளை நீக்கிவிட்டு, நன்றாக நிழலில் உலர்த்தி ஈரமில்லாமல் எடுத்துக்கொள்ளவேண்டும்)
* கிராம்பு - ஒரு கப்
* பிரியாணி இலை - 6
* கற்பூரம் - 10
* பச்சை கற்பூரம் - ஒரு ஸ்பூன்
* மஞ்சள் தூள் - ஒரு ஸ்பூன்
* தேங்காய் எண்ணெய் - சிறிதளவு
* அபிஷேக பன்னீர் - சிறிதளவு
மேலும் வாசிக்க - கருப்பு நிற உலர் திராட்சையை ஊறவைத்து, அந்த தண்ணீரை காலையில் பருகும்போது உங்கள் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் என்ன...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.