இந்தியா, மே 19 -- டாஸ்மாக் முறைகேடு வழக்கில் ஆகாஷ் பாஸ்கரன், ரதீஷ் ஆகியோர் வெளிநாடு தப்பினார்களா என அமலாக்கத்துறை விசாரணையை தொடங்கி உள்ளது.
மேலும் படிக்க:- தனக்குத்தானே பிரசவம் பார்த்து பிறந்த பச்சிளம் குழந்தையை புதைத்த விவகாரம்! நர்சிங் மாணவி, காதலன் கைது!
தமிழகத்தில் டாஸ்மாக் நிறுவனம் தொடர்பான 1,000 கோடி ரூபாய் முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறை சென்னையில் தீவிர சோதனைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, பிரபல திரைப்பட தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் மற்றும் தொழிலதிபர் ரதீஷ் ஆகியோரின் வீடுகளில் கடந்த வாரம் இரண்டு நாட்கள் சோதனை நடத்தப்பட்டது. இருவரும் சோதனையின்போது வீட்டில் இல்லாததால், அவர்கள் வெளிநாடு சென்றிருக்கலாமா என்பது குறித்து விமான நிலைய அதிகாரிகளிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது.
டாஸ்மாக் நிறுவனத்தில் நடந்ததாக கூறப்பட...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.