இந்தியா, மார்ச் 19 -- கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் டாஸ்மாக் கடையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் புகைப்படத்தை மாட்டி பாஜகவினர் போராட்டம் நடத்திய சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் மதுபானக் கடைகளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகைப்படம் மாட்டப்படும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அறிவித்து இருந்த நிலையில், நாகர்கோவில் ரயில்நிலையம் அருகே உள்ள அரசு மதுபானக் கடையில் தமிழக பாஜக மகளிர் அணி செயலாளர் உமா ராஜன் மற்றும் சில பாஜகவினர் பாஜகவினர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் படத்தை மாட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் முதலமைச்சரின் புகைப்படத்தை அகற்றினர்.
இது தொடர்பாக ட்வீட் செய்துள்ள பாஜக மகளிர் அணி மாநிலத் தலைவர் உமாரதி ராஜன் "பெற்றுக்கொள்ளுங்கள் அப்பா !!! திமுக...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.