இந்தியா, மே 7 -- இயக்குநர் நெல்சன் திலீப் குமார் கேரளாவில் ஹிருதய பூர்வம் படப்பிடிப்பில் இருந்த மோகன்லாலை நேரில் சந்தித்து பேசி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த சந்திப்பில் அவர்கள் ஜெயிலர் 2 படம் குறித்து பேசியதாக சொல்லப்படுகிறது.
மேலும் படிக்க | Jailer 2: ஜெயிலர் 2 படத்தில் நீங்கள் ரஜினியின் மனைவி.. ஏமாற்ற வலை விரித்த கும்பல் - வீடியோ மூலம் தெரிவித்த மலையாள நடிகை
முன்னதாக, நடிகர் ரஜினி நடிப்பில் 2023 ஆம் ஆண்டு வெளியான படம் ஜெயிலர். இப்படத்தில் ரஜினி ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தார். அவருக்கு ஜோடியாக ரம்யா கிருஷ்ணன் நடித்திருந்தார். மேலும், இப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் மோகன்லால் சிவராஜ் குமார், ஜாக்கி ஜெராஃப் மற்றும் சுனில் உட்பட பலரும் நடித்திருந்தனர். இதில் மோகன்லால் மேத்யூ கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
ம...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.