இந்தியா, ஜூன் 9 -- பாலிவுட் நடிகர் அமீர்கான் (60) நடிகை ஜெனிலியா டிசோசாவுடன் (37) சித்தாரே ஜமீன் பர் படத்தில் இணைந்து நடித்து இருக்கிறார். முன்னதாக அமீர்கான் தனது மருமகன் இம்ரான் கானுக்கு ஜோடியாக ஜெனிலியாவை பாலிவுட்டில் அறிமுகப்படுத்தி இருந்த நிலையில், தற்போது அவருடன் இணைந்து நடித்திருப்பது பேசு பொருளாகி இருக்கிறது.
இந்த நிலையில் 23 வயது இடைவெளி இருந்தபோதிலும் ஜெனிலியாவுடன் இணைந்து நடித்தது குறித்து அமீர்கானிடம் கேட்கப்பட்டது. இது குறித்து தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்திற்கு அவர் அளித்த பேட்டியில், 'ஆமாம் எனக்கும் அந்த எண்ணம் எனக்கு வந்தது. ஆனால், படத்தில் நாங்கள் இருவரும் 40 களின் ஆரம்பத்தில் உள்ள கதாபாத்திரங்களில் நடித்து இருக்கிறோம்.
ஜெனிலியாவிற்கு அந்த வயசு இருக்கும். எனக்கு 60 வயதாகிறது. ஆனால், இன்றைய நாளில் வயதை குறைத்துக்காண்பிப்பத...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.