இந்தியா, ஏப்ரல் 16 -- நவகிரகங்களின் தளபதியாக விளங்கக்கூடியவர் செவ்வாய் பகவான். இவர் 45 நாட்களுக்கு ஒரு முறை தனது ராசி மாற்றத்தை செய்யக்கூடியவர். செவ்வாய் பகவான் கோபத்தின் நாயகனாக விளங்கி வருகின்றார். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.
அந்த வகையில் செவ்வாய் பகவான் தற்போது கடக ராசியில் பயணம் செய்து வருகின்றார். வருகின்ற ஜூன் 7ஆம் தேதி வரை இதே ராசிகள் பயணம் செய்வார். இரண்டு மாதங்கள் செவ்வாய் பகவானின் ஆதிக்கம் இருக்கும் என கூறப்படுகிறது.
அந்த வகையில் செவ்வாய் பகவானின் கடக ராசி பயணம் ஒரு சில ராசிகளுக்கு பலவீனமான யோகங்களை கொடுக்கப் போவதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.
மேலும் படிக்க| புதன் பகவானின் யோக பலன்களை அனுபவிக்கும் ராசிகள்
உங்கள...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.