இந்தியா, மே 12 -- சோயா சங்கஸ் எனப்படும் மீல் மேக்கரில் சிக்கன் வறுவலுக்கு இணையான ஒரு வறுவலை செய்ய முடியும். அதை எப்படி செய்வது என்று தெரியாமல் இருக்கிறீர்களா? இதோ அதன் விரிவான ரெசிபி கீழே கொடுக்கப்பட்டுள்ளது. இதை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். எனவே நீங்கள் செய்து சாப்பிட்டுப் பாருங்கள்.
* சோயா சங்க்ஸ் அல்லது மீல் மேக்கர் - 100 கிராம்
(கொதிக்கும் தண்ணீரில் சேர்த்து 10 நிமிடங்கள் ஊறவைத்து பிழிந்து எடுத்துக்கொள்ளவேண்டும்)
* சீரகம் - ஒரு ஸ்பூன்
* சோம்பு - ஒரு ஸ்பூன்
* மிளகு - ஒரு ஸ்பூன்
* வர மல்லி - ஒரு ஸ்பூன்
* ஏலக்காய் - 1
* பட்டை - 1
* வர மிளகாய் - 6
* கல்பாசி - சிறிதளவு
(சீரகம், சோம்பு, மிளகு, வரமல்லி, வர மிளகாய், ஏலக்காய், பட்டை, கல்பாசி என அனைத்தையும் ஒரு கடாயில் அப்படியே ட்ரையாக வறுத்துக்கொள்ளவேண்டும். ஆறியவுடன் காய்ந்த ...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.