இந்தியா, ஏப்ரல் 12 -- நடிகர் ரஜினிகாந்த்- நெல்சன் திலீப்குமார் கூட்டணியில் தொடங்கப்பட்டுள்ள ஜெயிலர் 2 படம் சோசியல் மீடியாவை ஆக்கிரமித்து உள்ளது.

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் மெகாஹிட் அடித்த படம் ஜெயிலர். இந்தப் படத்தில் நடிகர் ரஜினி காந்த், வசந்த் ரவி மற்றும் ரம்யா கிருஷ்ணன், ரித்து உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ஜெயிலர் 2 படம் வருமா என பலரும் நெல்சனிடமும் ரஜினிகாந்த்திடமும் கேட்டுக் கொண்டே வந்தனர்.

மேலும் படிக்க| அஜித் குமாரை கடவுள் ஆசிர்வதிப்பார்- வாழ்த்திய ரஜினி

ஒருவழியாக ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் விதமாக ஜெயிலர் 2 படம் விரைவில் திரைக்கு வரவுள்ளதை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. கூலி படப்பிடிப்பில் நடிகர் ரஜிநிகாந்த் பிஸியாக இருந்த நிலையில் அதை...