இந்தியா, மே 23 -- டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படம் கடந்த மே 1ம் தேதி வெளியானது. இந்திய ரசிகர்களிடம் இந்தத் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது இந்தப் படத்தின் அதிகாரப்பூர்வ வசூலை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, டூரிஸ்ட் ஃபேமிலி படம் உலகம் முழுவதும் 75 கோடி ரூபாய் வசூலை எட்டியதாகத் தெரிகிறது.

மேலும் படிக்க| மாறி மாறி வந்த அறிக்கை.. கடுப்பில் நீதிபதி போட்ட கண்டீஷன்.. ரவி மோகன்- ஆர்த்தியை ஆஃப் செய்த ஆர்டர்..

படக்குழு வெளியிட்ட இந்த போஸ்டரைப் பகிர்ந்து திரைப்பட விமர்சகர் ப்ளு சட்டை மாறன் பதிவிட்ட கருத்து தான் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், "Blockbuster என்பதற்கு படத்தின் பட்ஜெட்டை விட பல மடங்கு வசூல் என்று பொருள்.

ஆனால் ஒரு ஷோ முடிந்ததுமே‌.. ப்ளாக்பஸ்டர், ப்ளாக்பஸ்டர் என பல படக்குழுவினர...