இந்தியா, மே 24 -- ஐஆர்எஸ் அதிகாரி பதவியை ராஜினாமா செய்து உள்ள அருண்ராஜ் தமிழக வெற்றி கழகத்தில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மேலும் படிக்க:- தவெக பரிதாபங்கள்: விஜய்யை சந்திக்க முடியாமல் தவிக்கும் ஆதவ் அர்ஜூனா! வெங்கடரமணனை வெளியேற்றும் மூவரணி!
தவெக தலைவர் விஜய்யின் அரசியல் ஆலோசகராக அறியப்படும் ஐஆர்எஸ் அதிகாரி அருண்ராஜ், தனது பதவியை சமீபத்தில் ராஜினாமா செய்த நிலையில், தமிழக வெற்றி கழகத்தில் அதிகாரப்பூர்வமாக இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தவெக தலைவர் விஜய்க்கு நீண்ட காலமாக ஆலோசகராக செயல்பட்டு வந்த அருண்ராஜ், தற்போது நேரடியாக கட்சியில் இணைந்து பணியாற்ற உள்ளார். அவருக்கு இணை பொதுச் செயலாளர் பதவி வழங்கப்பட இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அருண்ராஜ் விரைவில் சென்னை திரும்பி, விஜயை சந்திக்க உள்ளதாகவும், இந்த சந்திப்பு முக்கி...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.