இந்தியா, மே 16 -- இந்து சாஸ்திரத்தின் படி, வாரத்தின் ஒவ்வொரு நாளும் ஏதாவது ஒரு தெய்வத்திற்கு அர்ப்பணிக்கப்படுகிறது. அந்தவகையில், வெள்ளிக்கிழமையான இன்று பொதுவாக மகாலட்சுமிக்கு உகந்த நாளாக கருதப்படுகிறது. செல்வத்திற்கு அதிபதியான மகாலட்சுமியைத் தொடர்ந்து 24 வெள்ளிக்கிழமைகளில் வழிபாடு செய்து வந்தால் வீட்டில் செல்வ வளம் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.
அதேபோல், வாழ்வில் அனைத்து வளங்களையும் தருபவராக விளங்கும் விநாயகப் பெருமானுக்குச் சிறந்த நாளாக சங்கடஹர சதுர்த்தி திருநாள் விளங்குகிறது. சங்கடஹர சதுர்த்தி நாளான இன்று (மே 16) விநாயகப் பெருமானுக்கு விரதம் இருந்து பூஜைகள் செய்தால் வாழ்வில் எந்த குறையும் இருக்காது என்பது நம்பிக்கை. இத்தகைய சிறப்பு வாய்ந்த நாளான இன்று பூஜைக்கு உரிய நல்ல நேரம், ராகுகாலம், எமகண்டம், குளிகை குறித்த முக்கிய தகவல்களை த...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.