இந்தியா, ஏப்ரல் 27 -- தமிழக அமைச்சர் பொறுப்பில் இருந்து செந்தில் பாலாஜி ராஜினாமா செய்துள்ளார். சர்ச்சை பேச்சால், அமைச்சர் பொறுப்பிலிருந்து பொன்முடி மாற்றம் செய்யப்பட்டு, தமிழக அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தற்போதைய சூழலில் தமிழக அமைச்சர்கள் சிவசங்கர், ராஜ கண்ணப்பன், முத்துசாமி ஆகியோரிடம் மாற்றப்பட்டவர்களின் துறைகள் பிரித்து தரப்பட்டுள்ளன.
மேலும் படிக்க | 'அமைச்சர் பதவி வேண்டுமா! சிறைக்கு போகாம இருக்க ஜாமீன் வேணுமா? செந்தில் பாலாஜிக்கு உச்சநீதிமன்றம் கேள்வி
தமிழ்நாடு அமைச்சரவை மாற்றம் குறித்த அறிவிப்பு
உச்சநீதிமன்றத்தின் கண்டன உத்தரவைத் தொடர்ந்து, அமைச்சர் செந்தில் பாலாஜி ராஜினாமா செய்துள்ளார். அவர் வகித்த மின்வாரியத் துறை, போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கருக்கு கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது.
அதே போல செந்தில் பாலாஜ...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.