இந்தியா, மே 26 -- இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது:
சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் (CMDA), அடுத்த 20 ஆண்டுகளில் சென்னையை ஒட்டியுள்ள செங்கல்பட்டு மாவட்டத்தை வளர்த்தெடுக்க உலக வங்கி உதவியுடன் தனியார் நிறுவனத்திற்கு ரூ.1.5 கோடி நிதிஉதவி அளித்து, அதற்கான விரிவான திட்ட அறிக்கையை வெளியிட கேட்டுக்கொண்டுள்ளது.
அதற்காக, 60 கிராமங்கள் செங்கல்பட்டு, திருப்போரூர், திருக்கழுக்குன்றம் பகுதியில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. அதன் மொத்த பரப்பு-181.11 சதுர கி.மீ. ஆகும். செங்கல்பட்டு நகரில் 62,579 பேர் வசிப்பதாகவும், மொத்த செங்கல்பட்டு மாவட்டத்தில் 25.56 லட்சம் பேர் வசிப்பதாகவும் தரவுகள் தெரிவிக்கின்றன.
வளர்ச்சி பகுதியில் 4025.38 எக்டேர் நிலம் வனப்பகுதியாகவும் (22.25%),
2840.74 எக்டேர் பரப்பு நீர்நிலைப் பகுதியாகவும் (15.68%) உள்ளது.
செங்கல்பட்டு மாவட...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.