இந்தியா, ஜூன் 3 -- பொதுவாகவே நமது கலாச்சாரத்தில் செக்ஸ் குறித்து எங்கும் வெளிப்படையாக விவாதிக்கப்படாது. காலம் எவ்வளவோ மாறிவிட்ட நிலையிலும் செக்ஸ் குறித்து வெளிப்படையாக பேசுவதற்கு நமக்கு இன்னும் சில காலங்கள் தேவைப்படும் போல இருக்கிறது. குறிப்பாக பெற்றோர் - குழந்தைகளிடையே ஆரோக்கியமாக செக்ஸ் குறித்து பேசுவதற்கு இன்னும் கால மாற்றம் தேவைப்படுகிறது. இன்று அனைவருக்கும் இணையதளம் அறிவை பெருக்கிக்கொள்ளும் வசதியை கொடுத்திருக்கிறது. ஆனால் நாம் அதில் பார்க்கும் அத்தனையும் உண்மையா என்றால் கிடையாதல்லவா, எனவே உண்மையை தெரிந்துகொள்வதற்காக நாம் புத்தகங்களை நிறைய படிக்க வேண்டியுள்ளது. குறிப்பாக செக்ஸ் விஷயத்தில் நாம் எந்த பொய்யையும், கட்டுக்கதையையும் நம்பக்கூடாது.
பாலியல் கல்வி என்பது வாலிப வயதினருக்கு மட்டுமானதல்ல, அனைத்து வயதினருக்கும் தேவையான ஒன்றுதான். ...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.