இந்தியா, மார்ச் 8 -- Lord Sun: நவக்கிரகங்களின் தலைவனாக சூரிய பகவான் விளங்கி வருகின்றார். இவர் மாதத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். சூரிய பகவான் சிம்ம ராசியின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார். சூரிய பகவான் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு செல்லும் பொழுது தமிழ் மாதம் பிறக்கின்றது. நவகிரகங்களில் உச்ச அதிகாரம் கொண்டு சூரிய பகவான் வருகின்ற மார்ச் 15ஆம் தேதி அன்று மீன ராசிக்கு செல்கின்றார்.
சூரிய பகவானின் மீன ராசி பயணம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. மீன ராசி குருபகவானின் சொந்தமான ராசியாகும் சூரிய பகவானின் மீன ராசி பயணம் ஒரு சில ராசிகளுக்கு அதிர்ஷ்ட யோகத்தை தர போவதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.
சூரியபகவான் உங்கள் ராசிகள் நான்காவது ...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.