இந்தியா, பிப்ரவரி 24 -- நவகிரகங்களின் தலைவனாக சூரிய பகவான் விளங்கி வருகின்றார். இவர் மாதத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். சூரிய பகவான் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசுக்கு செல்லும் பொழுது தமிழ் மாதம் பிறக்கின்றது. இவர் சிம்ம ராசியின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார்.
அந்த வகையில் சூரிய பகவான் கடந்த பிப்ரவரி 13-ஆம் தேதி அன்று சனி பகவான் என் சொந்தமான ராசியான கும்பராசிகள் நுழைந்தார். ஏற்கனவே கும்ப ராசியில் சனிபகவான் பயணம் செய்து வருகின்றார். அவரோடு சூரிய பகவானும் தற்போது இணைந்துள்ளார். சூரிய பகவானின் கும்ப ராசி பயணம் 12 ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை கொடுத்தாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு யோகத்தை கொடுக்கப் போவதாக ஜோதிட சாஸ்திரம் கணித்துள்ளது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.
உங்கள் ராசியில் பத்தாவது வீட்ட...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.