இந்தியா, பிப்ரவரி 22 -- Zodiac signs: நவக்கிரகங்களின் தலைவனாக சூரிய பகவான் விளங்கி வருகின்றார். இவர் மாதத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். சூரிய பகவான் சிம்ம ராசியின் அதிபதியாக திகழ்ந்த வருகின்றார். இவருடைய இடமாற்றம் 12 ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.
நவகிரகங்களில் உச்ச அதிகாரம் கொண்ட சூரிய பகவான் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு செல்லும் பொழுது தமிழ் மாதம் பிறக்கின்றது. மகர ராசியில் பயணம் செய்து வந்த சூரிய பகவான் கடந்த பிப்ரவரி 13ஆம் தேதி அன்று கும்ப ராசியில் நுழைந்தார். இது சனிபகவானின் சொந்தமான ராசியாகும் ஏற்கனவே சனிபகவான் கும்ப ராசியில் பயணம் செய்து வருகின்றார். அவரோடு சூரிய பகவான் தற்போது இணைந்துள்ளார்.
சூரியனின் கும்ப ராசி பயணம் 12 ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுத்தாலும் குறிப்பிட்ட சில...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.