இந்தியா, மே 15 -- சூரிய பகவான் ஒரு ராசியிலிருந்து இன்னொரு ராசிக்கு மாற ஒரு மாதம் காலத்தை எடுத்து கொள்வார். இந்த சூழலில், மே 15 ஆம் தேதி மேஷ ராசியிலிருந்து ரிஷப ராசிக்குள் நுழைவார் சூரிய பகவான். இந்த சூரியப் பெயர்ச்சி சில ராசிக்காரர்களுக்கு குறிப்பிடத்தக்க நன்மையைத் தரும். அதே போல் இந்த சூரிய மாற்றம் சில ராசிக்கு அசுப பலனை கொடுக்க போகிறது. இதனிடையே எந்தெந்த ராசியினர் சூரிய பகவானால் எதிர்மறையான பலன்களை பெறுவார்கள் என்று பார்க்கலாம்.
சூரிய பகவான், மேஷ ராசியிலிருந்து ரிஷப ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைகிறார். இந்த நேரத்தில் சனி பகவான் சூரியனை சாய்வாகப் பார்ப்பதால் மேஷ ராசிக்காரர்கள் எதிர்மறையான பலன்களைச் சந்திக்க நேரிடும். உங்கள் குடும்ப வாழ்க்கையில் சில சிரமங்களை நீங்கள் சந்திக்க நேரிடும். உறவுகள், குறிப்பாக தந்தையுடனான உறவுகள் மோசமடையக்கூடும்....
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.