இந்தியா, மே 8 -- ஜோதிட சாஸ்திரம் படி குறிப்பிட்ட காலகட்டத்தில் அனைத்து கிரகங்களும் நட்சத்திரம் மற்றும் ராசி மாற்றத்தை செய்வார்கள். இது மனித வாழ்க்கையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.
நவகிரகங்களின் தலைவனாக விளங்கக்கூடியவர் சூரிய பகவான். இவர் சிம்ம ராசிக்கு அதிபதியாக விளங்கி வருகின்றார். சூரியன் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு செல்ல ஒரு மாத காலம் எடுத்துக் கொள்கிறார். சூரிய பகவான் நவகிரகங்களில் உச்ச அதிகாரம் கொண்ட கிரகமாக திகழ்ந்து வருகின்றார்.
சூரிய பகவான் விரைவில் தனது சொந்தமான ராசிக்கான சிம்ம ராசிக்கு செல்ல போகின்றார். இந்த காலகட்டத்தில் 12 ராசிகளுக்கும் தாக்கம் இருக்கும் என கூறப்படுகிறது. இருப்பினும் ஒரு சில ராசிகள் இதன் மூலம் அதிர்ஷ்ட பலன்களை பெறப்போவதாக கூறப்படுகிறது. எந்தெந்த ராசிகள் என்பது ...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.