இந்தியா, ஜூன் 6 -- பேக்கரிகளில் விற்கப்படும் ஸ்வீட் வகைகளை அனைவருக்கும் மிகவும் பிடிக்கும். நமது வீட்டு குழந்தைகளுக்கும் பேக்கரி உணவுகள் என்றால் அலாதி பிரியம் தானகி வந்து விடும். அடிக்கடி பேக்கரிகளில் வாங்கி சாப்பிடும் உணவுகளினால் குழந்தைகளுக்கு வயிற்று தொந்தரவு ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே நாமே நமத வீடுகளில் பேக்கரி ஸ்டைலில் உணவுகளை செய்து தரும் போதும் மிகவும் சுவையானதாக இருக்கும். எல்லாருக்கும் பிடித்த பன் பட்டர் ஜாமை நாம் வீட்டிலேயே எளிமையாக செய்யலாம். இது செய்வதற்கு முட்டை கூடத் தேவை இல்லை. இந்த ஈஸி பன் பட்டர் ஜாமை ஈஸியான முறையை தெரிந்து கொள்ள இதனை முழுமையாக படிக்கவும்.
மேலும் படிக்க | குழந்தைகளுக்கு பிடித்த காலை உணவு செய்ய வேண்டுமா? பார்த்தாலே சாப்பிட தூண்டும் பன் தோசை! இதோ அருமையான ரெசிபி!
2 கப் மைதா மாவு
1 டிஸ்பூன் பேக்கிங் சோடா...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.