இந்தியா, ஏப்ரல் 29 -- சாதனையாளர்களாக இருப்பவர்கள் தங்களின் உச்சகட்ட வளர்ச்சியை எளிதில் பற்றியிருக்க மாட்டார்கள். அதற்கு அவர்கள் அன்றாம் சில பழக்கங்களைக் கடைபிடித்து இருப்பார்கள். அதன் மூலம் அவர்கள் வெற்றியாளர்களாக மாறியிருப்பார்கள். வெற்றி என்பது ஓரிரவில் வருவது கிடையாது. அவர்களின் மனநிலை முதல் ஒழுக்கம் வரை எண்ணற்ற நல்ல குணங்கள் அவர்களுக்கு இருந்திருந்தால் மட்டுமே அவர்கள் சாதனையாளர்களாக மாறியிருப்பார்கள். இங்கு கொடுக்கப்பட்டுள்ள பழக்கவழக்கங்களைப் பின்பற்றி நீங்கள் சாதனையாளராகுங்கள். அவர்கள் பின்பற்றிய மற்றும் மற்றவர்கள் பின்பற்றாத பழக்கங்கள் இவைதான்.
சாதனையாளர்களுக்கு அவர்களுக்கு என்ன வேண்டும் என்பது நன்றாகத் தெரியும். அதுகுறித்து அவர்கள் தொடர்ந்து வேலை செய்வார்கள். அவர்களின் கனவுகளை படிப்படியாக அடைய உழைக்கிறார்கள்.
சாதனையாளர்கள் எப்போத...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.