இந்தியா, ஜூன் 16 -- வீட்டில் மதிய நேரத்திற்கு சாப்பிட சூடான சாதத்துடன் சேர்த்து சாப்பிட நமது வீட்டில் விதவிதமான குழம்புகள் வைப்பது வழக்கம். இதையே தான் லஞ்ச் பாக்ஸ்க்கும் கொடுத்து விடுவார்கள். ஆனால் சில சமயங்களில் காலையில் இருக்கும் பரபரப்பில் மதிய உணவினை தயார் செய்ய முடியாது. அது போன்ற சமயத்தில் சுவையான மற்றும் எளிதாக செய்யக் கூடிய குழம்பு ரெசிபி வேண்டும். இன்று பேச்சிலர்கள் முதல் பேமிலி வரை உடனடியாக செய்யக்கூடிய குழம்பு வேண்டும் என்றால் சுவையான தக்காளி தக்காளி கடையல் இருக்கே. இன்று இதன் செய்முறையை தெரிந்துக் கொள்ளுங்கள்.
மேலும் படிக்க | பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு சத்தான மற்றும் சுவையான மதிய உணவு வேண்டுமா? இதோ கொள்ளு சாதம் ரெசிபி!
எண்ணெய் - 2 மேசைக்கரண்டி
உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி
கடுகு - 1 தேக்கரண்டி
சீரகம் - 1 தேக்கரண்டி
...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.