இந்தியா, மே 1 -- ஜோதிட சாஸ்திரத்தின் படி அனைத்து கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் தங்களது ராசி மற்றும் நட்சத்திர இடமாற்றத்தை செய்வார்கள். இது 12 ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.
இந்நிலையில் வருகின்ற ஜூன் மாதம் சூரிய பகவான் மற்றும் சுக்கிர பகவான் இருவரும் ராஜ யோகத்தை உருவாக்கப் போவதாக கூறப்படுகிறது. இதனுடைய தாக்கம் அனைத்து ராசிகளுக்கும் இருக்கும் என கூறப்படுகிறது.
சூரியன் மற்றும் சுக்கிரன் செய்கின்ற காரணத்தினால் சுக்ராதித்ய யோகம் உருவாக உள்ளது. இந்த மங்கள யோகம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுத்தாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு அதிர்ஷ்ட பலன்களை கொடுக்கப் போவதாக கூறப்படுகிறது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.
மேலும் படிங்க| புதன் பகவானின் அதிர்ஷ்ட பலன்களை அனுபவிக்கும் ர...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.