இந்தியா, ஏப்ரல் 5 -- Zodiac Signs: ஜோதிட சாஸ்திரத்தின் படி ஒவ்வொரு கிரகமும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ராசி மற்றும் நட்சத்திரங்களை மாற்றுவார்கள். கிரகங்கள் பொதுவாக முன்னோக்கி மற்றும் பின்னோக்கி நகர்வார்கள். கிரகங்களின் ஒவ்வொரு அசைவும் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. சுக்கிரன் உள்பட பல சுப கிரகங்களின் மாற்றங்கள் பலராசிகளுக்கு அதிர்ஷ்டமாக அமையும் என கூறப்படுகிறது.
அந்த வகையில் அழகின் கிரகமாக விளங்கக்கூடியவர் சுக்கிரன். இவர் வருகின்ற ஏப்ரல் 13-ஆம் தேதி அன்று நேரடியாக மீன ராசிக்கு நகரப் போகின்றார். சுக்கிரன் மீன ராசி பயணம் அனைத்து ராசிகளுக்கும் இருக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. இருப்பினும் ஒரு சில ராசிகளுடன் அதிர்ஷ்ட பலன்களை அனுபவிக்க போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு க...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.