இந்தியா, பிப்ரவரி 22 -- Venus Transit: நவக்கிரகங்களில் ஆடம்பர கிரகமாக விளங்கக் கூடியவர் சுக்கிரன். இவர் மாதத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர் சுக்கிரன். செல்வம், செழிப்பு, சொகுசு, ஆடம்பரம், காதல் உள்ளிட்டவைகளுக்கு விநாயகனாக திகழ்ந்த வருகின்றார். சுக்கிரன் ஒரு ராசியில் உச்சம் பெற்றால் அவர்களுக்கு சொகுசு ஆடம்பரம் உச்சத்தில் இருக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.
அந்த வகையில் தற்போது சுக்கிர பகவான் மீன ராசியில் பயணம் செய்து வருகின்றார். வருகின்ற மார்ச் இரண்டாம் தேதி என்று சுக்கிர பகவான் தனது வக்கிர பயணத்தை தொடங்குகின்றார். சுக்கிர பகவானின் வக்கிரப் பெயர்ச்சி பன்னிரண்டு ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுத்தாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு யோக பலன்களை கொடுக்கப் போவதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.