இந்தியா, ஏப்ரல் 15 -- Venus Transit: ஜோதிட சாஸ்திரத்தின் படி நவக்கிரகங்கள் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் தங்களது ராசி மற்றும் நட்சத்திர இடமாற்றத்தை செய்வார்கள். இந்த காலகட்டத்தில் 12 ராசிகளுக்கும் தாக்கம் இருக்கும் என கூறப்படுகிறது. நவகிரகங்களின் அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது.
அந்த வகையில் நவக்கிரகங்களில் அசுரர்களின் குருவாக திகழ்ந்து வரக்கூடியவர் சுக்கிரன். இவர் ரிஷபம் மற்றும் துலாம் ராசிகளின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார். சுக்கிரன் தற்போது குருபகவானின் சொந்தமான ராசியான மீன ராசியில் பயணம் செய்து வருகின்றார்.
இந்நிலையில் சுக்கிரன் கடந்த ஏப்ரல் பதிமூன்றாம் தேதி அன்று மீன ராசியில் வக்கிர நிவர்த்தி அடைந்தார். சுக்கிரன் வக்கிர நிவர்த்தி அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுக்...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.