இந்தியா, மார்ச் 26 -- Sukra Transit: ஜோதிட சாஸ்திரத்தின் படி கிரகங்கள் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் தங்களது ராசி மற்றும் நட்சத்திரத்தை மாற்றுவார்கள். அதனுடைய தாக்கம் மேஷம் முதல் மீனம் ராசி வரை அனைத்து ராசிகளுக்கும் இருக்கும் என கூறப்படுகிறது. அந்த வகையில் நவகிரகங்களில் அசுரர்களின் குருவாக திகழ்ந்து வருபவர் சுக்கிரன்.
சுக்கிரன் அவ்வப்போது தாக்கமானது ராசி மாற்றம் மட்டுமல்லாது நட்சத்திரத்தையும் இடமாற்றுவார். அந்த வகையில் வருகின்ற ஏப்ரல் ஒன்றாம் தேதி அன்று சுக்கிரன் நட்சத்திர இடத்தை மாற்ற உள்ளார்.
சுக்கிர பகவான் பூரட்டாதி நட்சத்திரத்திற்கு செல்ல உள்ளார். சுக்கிரனின் பூரட்டாதி நட்சத்திர பயணம் 12 ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. இருப்பினும் ஒரு சில ராசிகள் இதன் மூலம் அதிர்ஷ்ட மழையில் நனைய போவதாக கூறப்படுகிறத...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.